அருணை FM – திருவண்ணாமலையின் குரல்! இனிமையான தமிழ் பாடல்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பயனுள்ள தகவல்களை 24 மணி நேரமும் இணையம் வழியாக உங்களிடம் கொண்டு வருகிறோம். உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் அருணை FM-ஐ கேட்டு மகிழுங்கள். இசையுடன் இணைவோம், மகிழ்ச்சியுடன் பயணிப்போம்!